PDF chapter test TRY NOW

1. 20 வரையுள்ள பகா எண்களை எழுதுக:
 
.
 
[குறிப்பு: எண்களை காற்புள்ளி உடன் ஏறு வரிசையில் நிரப்புக]
 
2. 53 என்ற எண்ணை மூன்று ஒற்றைப்படை பகா எண்களின் கூடுதலாக எழுதுக.