PDF chapter test TRY NOW

1. மிகச்சிறிய \(4\) இலக்க எண்ணின் மாறுபட்ட பகாக் காரணிகளின் எண்ணிக்கை
 
2. \(30\) என்ற எண்ணின் மாறுபட்ட பகாக் காரணிகளின் கூடுதல்
Answer variants:
\(3\)
\(9\)
\(5\)
\(2\)
\(10\)