PDF chapter test TRY NOW

\(2\)-ஐ விடப் பெரிய இரட்டை எண் ஒவ்வொன்றையும் இரண்டு பகா எண்களின் கூடுதலாக வெளிப்படுத்தலாம். இதனை, \(16\) வரையுள்ள ஒவ்வோர் இரட்டை எண்ணுக்கும் சரிபார்.
 
Important!
இது ஒரு சுயமதிபீட்டு வினா.விடையைத் தீர்வு படிகளில் சரிபார்க்கவும்.