PDF chapter test TRY NOW
ஓர் எண்ணின், அந்த எண்ணைத் தவிர்த்த மற்ற காரணிகளின் கூடுதலானது, அதே
எண்ணைத் தரும் எனில், அது ‘செவ்விய எண்’ அல்லது 'நிறைவு எண்' எனப்படும்.
Example:
\(6\) இன் காரணிகள் \(1\), \(2\), \(3\) and \(6\).
காரணிகளின் கூடுதல்:
\(1+2+3+6=12 =12 \times6\)
எனவே, \(6\) ஒரு நிறைவு எண்.
இரண்டு எண்களின் பொதுவான காரணி \(1\) எனில் சார்பகா எண்கள் எனலாம்.
Example:
\(5\) இன் காரணிகள் \(=\) \(1\), \(5\).
\(6\) இன் காரணிகள் \(=\) \(1\), \(2\), \(3\), \(6\).
இங்கு, \(5\) மற்றும் \(6\) இன் பொது காரணி \(1\) மட்டுமே.
எனவே, \(5\) மற்றும் \(6\) சார்பகா எண்கள் ஆகும்.
சார்பகா காரணிகளின் பண்புகள்:
- அனைத்து பகா எண்களும் ஒன்றுகொன்று சார்பகா எண்கள் ஆகும்.
- அடுத்தடுத்த இரு முழு எண்கள் சார்பகா எண்கள் ஆகும்.
- சார்பகா எண்கள் பகா எண்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஒரு சோடி பகா எண்களின் வேறுபாடு 2 எனில், அது ‘இரட்டைப் பகா எண்கள்’ எனப்படும்.
ஆகியன இரட்டைப் பகா எண்கள் ஆகும்.