PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1) \(27\) என்ற எண்ணின் காரணிகளின் கூடுதல்
2) ஓர் எண்ணின் காரணிகள் \(1, 2, 4, 5, 8, 10, 16, 20, 40\) மற்றும் \(80\) ஆகும் எனில் அந்த எண் என்ன?
3) \(60\) என்ற எண்ணை \(2 \times 2 \times 3 \times 5\) எனப் பகாக் காரணிப்படுத்தலாம். இதேப் போன்றப் பகாக் காரணிப்படுத்துதலைப் பெற்ற மற்றொரு எண்.