PDF chapter test TRY NOW

\(143\) கணித நூல்களை எல்லா அடுக்குகளிலும் சம எண்ணிக்கையில் அடுக்கி வைத்தால், ஒவ்வோர் அடுக்கிலும் உள்ள நூல்களின் எண்ணிக்கை மற்றும் அடுக்குகளின் எண்ணிக்கையைக் காண்க.
 
நூல்களின் எண்ணிக்கை  எனில் அடுக்குகளின் எண்ணிக்கை  ஆகும்.
 
[குறிப்பு: விடையை ஏறு வரிசையில் நிரப்புக]
 
 
நூல்களின் எண்ணிக்கை  எனில் அடுக்குகளின் எண்ணிக்கை  ஆகும்.
 
[குறிப்பு: விடையை இறங்கு வரிசையில் நிரப்புக]