PDF chapter test TRY NOW

கீழ்க்காணும் கூற்றுகளுக்கு ஏற்ப \(A\) இன் மதிப்பைக் காண்க
 
(i) \(2\) ஆல் வகுபடும் மிகப்பெரிய ஈரிலக்க எண் \(9A\) ஆகும்.
 
\(A=\)
 
(ii) \(3\) ஆல் வகுபடும் மிகச்சிறிய எண் \(567A\) ஆகும்.
 
\(A=\)
 
(iii) \(6\) ஆல் வகுபடும் மிகப்பெரிய மூன்றிலக்க எண் \(9A6\) ஆகும்.
 
\(A=\)