PDF chapter test TRY NOW

பொதுவான மடங்குகள்:
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்களுக்கு பொதுவான மடங்கு இருப்பின் அது பொது மடங்கு எனப்படும்.
Example:
8, 9 மற்றும் 12 இன் பொது மடங்கு காண்க.
 
தீர்வு:
 
Screenshot_72.png
 
8, 9 மற்றும் 12 இன் மீ.பொ.கா 72.