PDF chapter test TRY NOW
ஒரு வீட்டில் நான்கு அலைபேசிகள் உள்ளன. காலை \(5\) மணிக்கு, எல்லா அலைபேசிகளும் ஒன்றாக
ஒலிக்கும். அதன் பின், முதல் அலைபேசியானது ஒவ்வொரு \(15\) நிமிடங்களிலும் இரண்டாவது
அலைபேசியானது ஒவ்வொரு \(20\) நிமிடங்களிலும் மூன்றாவது அலைபேசியானது ஒவ்வொரு \(25\)
நிமிடங்களிலும் மற்றும் நான்காவது அலைபேசியானது ஒவ்வொரு \(30\) நிமிடங்களிலும் ஒலிக்கின்றன
எனில், அவை மீண்டும் எப்போது ஒன்றாக ஒலிக்கும்?
விடை:
நான்கு அலைபேசிகளும் மீண்டும் காலை மணிக்கு ஒன்றாக ஒலிக்கும்.