PDF chapter test TRY NOW
A மற்றும் B என்ற இரு பேருந்துகள் பிற்பகல் 8\!:\!00 மணி அளவில் ஒரே இடத்தில் சந்திகின்றன. மேலும், பேருந்து A ஆனது 6 நிமிடத்திற்கு ஒரு முறையும் பேருந்து B ஆனது 7 நிமிடத்திற்கு ஒரு முறையும் நிறுத்தப்படுகிறது எனில், இரு பேருந்துகளும் மீண்டும் சந்திக்கும் நேரத்தைக் காண்க.
இரு பேருந்துகள் மீண்டும் சந்திக்கும் நேரம் பிற்பகல் _____ மணி ஆகும்