PDF chapter test TRY NOW
பின்வரும் படத்தைக் கவனித்து தேவையான விகிதங்களைக் கண்டறியவும்.

1. இதயங்களின் எண்ணிக்கைக்கும் முக்கோணங்களின் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதம் = .
2. நட்சத்திரங்களின் எண்ணிக்கைக்கும் முக்கோணங்களின் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதம் = .
3. இதயங்களின் எண்ணிக்கைக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதம் = .