PDF chapter test TRY NOW

பின்னம் என்பது மொத்தத்தின் (முழுமை) ஒரு பகுதியைக் குறிக்கும் எண். ஒரு முழுமை என்பது ஒரு பொருளாகவோ அல்லது பொருள்களின் குழுவாகவோ இருக்கலாம்.
 
ஒரு பின்னத்தை இவ்வாறு தொகுதிபகுதி என எழுதலாம்.
பின்னத்தின் வகைகள்:
  1. தகு பின்னம்
  2. தகாப்பின்னம்
தொகுதிபகுதியை விடச் சிறியதாக இருந்தால், அது தகு பின்னம்.
ஒரு தாக பின்னத்தில், தொகுதி பகுதியை விட பெரியதாக அல்லது சமமாக இருந்தால் தகாபின்னம்.
    Important!
  • ஒரு தாகபின்னத்தை கலப்பு பின்னம் வடிவத்தில் வெளிப்படுத்தலாம்.
  • ஒரு கலப்புப் பின்னத்தை  தாக பின்னமாக பின்வருமாறு   வெளிப்படுத்தலாம்
    தாக பின்னம் \(= \frac{(\text{முழு  × பகுதி})+\text{தொகுதி} }{\text{ பகுதி}}\).
சமான பின்னங்களை கண்டுபிடிக்க, பின்வரும் விதிகளில் ஒன்றைப் பயன்படுத்தவும்:
  1. கொடுக்கப்பட்ட பின்னத்தின் தொகுதி மற்றும் பகுதி  இரண்டையும் ஒரே எண்ணால் பெருக்கவும்.
  2. கொடுக்கப்பட்ட பின்னத்தின் தொகுதி மற்றும் பகுதி இரண்டையும் ஒரே எண்ணால் வகுக்கவும்.