PDF chapter test TRY NOW

1. ஒரு நபர் 2 மணி நேரத்தில் 20 பக்கங்களைப் படிக்கிறார் எனில் அதே வேகத்தில் 8 மணி நேரத்தில் அவரால் எத்தனை பக்கங்கள் படிக்க முடியும்?
 
(8\) மணி நேரத்தில்  பக்கங்களைப் படிக்கிறார்.
 
2. 15 நாற்காலிகளின் விலை ₹7500. இதுபோன்று ₹12,000 க்கு எத்தனை நாற்காலிகள் வாங்க இயலும் எனக் காண்க.
 
₹12,000 க்கு  நாற்காலிகள் வாங்க இயலும்.
  
3. ஒரு மகிழுந்து 5 \text{கிகி} எரிபொருள் (LPG) வாயுவைப் பயன்படுத்தி 125 \text{கிமீ} தொலைவு கடக்கிறது. 3 \text{கிகி} எரிபொருள் பயன்படுத்தினால் எவ்வளவு தொலைவு கடக்கும்?
 
3 \text{கிகி} எரிபொருள் பயன்படுத்தினால்   \text{கிமீ} தொலைவு கடக்கலாம்.
 
4. சோழன் சீரான வேகத்தில் நடந்து 6 \text{கிமீ} தொலைவு 1 மணி நேரத்தில் கடக்கிறார். அதே வேகத்தில் அவர் 20 நிமிடங்களில் நடந்து கடக்கும் தொலைவு எவ்வளவு?
 
20 நிமிடங்களில் நடந்து  \text{கிமீ} தொலைவை கடக்கிறார்.