PDF chapter test TRY NOW

(i) \(2 : 7 : : 14 : 4\) -
 
(ii) \(7\) நபர்களுக்கும் \(49\) நபர்களுக்கும் உள்ள விகிதமும், \(11\) \(\text{கிகி}\) எடைக்கும் \(88\) \(\text{கிகி}\) எடைக்கும் உள்ள விகிதமும் விகித சமத்தை அமைக்கும். -
 
(iii) \(10\) நூல்களுக்கும் \(15\) நூல்களுக்கும் உள்ள விகிதமும், \(3\) நூல்களுக்கும் \(15\) நூல்களுக்கும் உள்ள விகிதமும் விகித சமத்தை அமைக்கும். -
 
(iv) \(40\) நூல்களின் எடை \(8\) \(\text{கிகி}\) எனில், \(15\) நூல்களின் எடை \(3\) \(\text{கிகி}\). -

(v) சீரான வேகத்தில், ஒரு மகிழுந்து \(3\) மணி நேரத்தில் \(90\) \(\text{கிமீ}\) எனப் பயணிக்கிறது. அதே வேகத்தில், \(5\) மணி நேரத்தில் அது \(140\) \(\text{கிமீ}\) தொலைவுப் பயணிக்கும். -