PDF chapter test TRY NOW
1. ஓர் குடும்பத்தில் மாதச் செலவுகளில் மளிகைக்கும் காய்கறிகளுக்கும் ஆகும் செலவுகளின் விகிதம் \(3:2\). இவை இரண்டிற்கும் ஒரு மாதத்திற்கு \(₹4000\) ஒதுக்கப்பட்டால்
(i) மளிகை \(₹\) .
(ii) காய்கறி \(₹\) .
ஆகியவற்றிற்காகும் செலவுகளைக் காண்க.
2. \(1 : 2\) என்ற விகிதத்தில் \(63\) செ மீ நீளமுள்ள ஒரு கோட்டுத் துண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டால் கோட்டுத் துண்டுகளின் நீளங்களைக் காண்க.
முதல் பாகத்தின் நீளம் .
இரண்டாம் பாகத்தின் நீளம் .