PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இரண்டு கோணங்கள் நிரப்புக் கோணங்களாகவும், அதில் ஒரு கோணம் மற்றொரு கோணத்தை விட \(32^\circ\) அதிகமாக உள்ளது எனில், அக்கோணங்களைக் காண்க.
 
விடை:
 
கோணங்கள் \(=\) i°,i°
 
[குறிப்பு: கோணங்களை ஏறு வரிசையில் எழுதவும்.]