PDF chapter test TRY NOW
1. கொடுக்கப்பட்ட கோட்டில் எத்தனைக் கோட்டுத் துண்டுகள் உள்ளன? அவற்றின் பெயர்களைக்
குறிப்பிடுக.
குறிப்பிடுக.
கோட்டுத்துண்டுகளின் எண்ணிக்கை \(=\)
கோட்டுத்துண்டுகளின் பெயர்கள்:
[குறிப்பு: கோட்டுத்துண்டுகளின் பெயர்களை இடமிருந்து வலமாக எழுதவும்.]
2. கொடுக்கப்பட்ட படத்திலிருந்து பின்வருவனவற்றைக் கண்டறிக.
(i) இணைக்கோடுகள் \(=\)
(ii) வெட்டும் கோடுகள் \(=\)
(iii) வெட்டும் புள்ளிகள் \(=\)
[குறிப்பு: கோடுகளை ஆங்கில எழுத்துகளின் வரிசைப்படி எழுதவும்.]
3. படத்திலிருந்து, பின்வருவனவற்றைக் கண்டறிக.
(i) இணைக்கோடுகள்
\(=\)
(ii) வெட்டும் கோடுகள்
\(=\)
(iii) வெட்டும் புள்ளிகள் \(=\)
[குறிப்பு: கோடுகளை ஆங்கில எழுத்துகளின் வரிசைப்படி எழுதவும்.]