PDF chapter test TRY NOW
1. சரியா? தவறா? எனக் கூறுக.
(i) 20^\circ மற்றும் 70^\circ நிரப்புக் கோணங்கள்.
(ii) 88^\circ மற்றும் 12^\circ நிரப்புக் கோணங்கள்.
(iii) 80^\circ மற்றும் 180^\circ மிகை நிரப்புக் கோணங்கள்.
(iv) 0^\circ மற்றும் 180^\circ மிகை நிரப்புக் கோணங்கள்.
2. கொடுக்கப்பட்டுள்ள படங்களில், கடிகாரத்தின் முட்கள் காட்டும் கோணங்களின் வகைகளைக்
கண்டறிக.
(i) | ![]() | |
(ii) | ![]() | |
(iii) | ![]() | |
(iv) | ![]() | |
(v) | ![]() |