PDF chapter test TRY NOW

கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைக் கொண்டு முக்கோணத்தின் வகையைப் பின்வரும் அட்டவணையில் எழுதுக.
 
வ. எண்(\angle 1\)angle 2\angle 3கோணங்களின் அடிப்படையில் முக்கோணத்தின் வகைபக்கங்களின் அடிப்படையில் முக்கோணத்தின் வகை
160°40°80°
250°50°80°
345°45°90°
455°45°80°
575°35°70°
6
60°
30°90°
725°64°91°
8120°30°30°
Answer variants:
குறுங்கோண முக்கோணம்.
விரிகோண முக்கோணம்.
இருசமபக்க முக்கோணம்.
செங்கோண முக்கோணம்.
அசமபக்க முக்கோணம்.
சமபக்க முக்கோணம்.