PDF chapter test TRY NOW

\(7.8\) செ.மீ அளவில் ஒரு கோட்டுத்துண்டு வரைக. கோட்டுத்துண்டிற்கு மேலே \(5\) செ.மீ தூரத்தில் \(B\) என்ற புள்ளியைக் குறிக்க. \(B\) வழியே கோட்டுத்துண்டிற்கு இணைகோடு வரைக.
 
Max file size: 5 MB
 
Important!
இது ஒரு சுயமதிபீட்டு வினா. விடையைத் தீர்வு படிகளில் சரிபார்க்கவும்.