PDF chapter test TRY NOW

1. கீழே கொடுக்கப்பட்ட முக்கோணம் ஒரு _____.
YCIND20220902_4347_Geo_38.png
 
 
2. ஒரு முக்கோணத்தின் அனைத்துக் கோணங்களும் செங்கோணத்தை விடக் குறைவு எனில் அது ஒரு
 
3. ஒரு முக்கோணத்தின் இரு பக்கங்கள் \(5\) செ.மீ மற்றும் \(9\) செ.மீ எனில் மூன்றாவது பக்கம் _______ செ.மீ.