PDF chapter test TRY NOW

1. ஒவ்வொரு முக்கோணத்திலும் குறைந்த பட்சம் 
குறுங்கோணங்கள் இருக்கும்.
 
2. ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்களும் வெவ்வேறானவை எனில் அது
ஆகும்.
 
3. இரு சமபக்க முக்கோணத்தில்
கோணங்கள் சமம்.
Answer variants:
2
இரு சமபக்க முக்கோணம்
சமபக்க முக்கோணம்
3
அசமபக்க முக்கோணம்
1