PDF chapter test TRY NOW
முக்கோணத்தின் இரு பக்கங்கள் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. மூன்றாவது பக்கத்தைக் காண்க.
வ.எண் | பக்கம் I | பக்கம் II | மூன்றாவது பக்கம் (ஏதேனும் மூன்று பக்கங்களை நிரப்புக) |
(i) | \(7\) செ.மீ. | \(4\) செ.மீ. | |
(ii) | \(8\) செ.மீ. | \(8\) செ.மீ. | |
(iii) | \(7.5\) செ.மீ. | \(3.5\) செ.மீ. | |
(iv) | \(10\) செ.மீ. | \(14\) செ.மீ. |
Answer variants:
\(1,2,3\)
\(5,6,7\)
\(5,9,10\)
\(15,25,30\)
\(19,20,23\)