PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. நான், மூன்று கோணங்களும் \(60^°\) ஆகக் கொண்ட ஒரு மூடிய உருவம் ஆவேன். நான் யார்?
விடை:
2. ஓர் இரு சமபக்கச் செங்கோண முக்கோணத்தின் கோணங்கள் யாவை?
விடை:
Answer variants:
விரிக்கோண முக்கோணம்.
\(90^°, 45^°, 45^°\)
செங்கோண முக்கோணம்.
\(60^°, 60^°, 60^°\)
இருசமபக்க முக்கோணம்.
சமபக்க குறுங்கோண முக்கோணம்.
இரு சமபக்க குறுங்கோண முக்கோணம்.
\(90^°, 60^°, 60^°\)