PDF chapter test TRY NOW

1. கருப்பு மற்றும் நீல வண்ணத்தில் தலா ஒரு கால் சட்டையும், வெள்ளை , நீலம், சிவப்பு வண்ணங்களில் தலா ஒரு மேல் சட்டையும் உன்னிடம் உள்ளன. என்றால் ஒரே வண்ணத்தில் உள்ள ஆடைகளைத் தவிர்த்து எத்தனை வழிகளில் ஆடைகளை வெவ்வேறாக மாற்றி அணியலாம்?
  
2. பின்வரும் படங்களில் எத்தனை சதுரங்கள் உள்ளன?
    (i)    (ii)  
    4.svg
  
3. பின்வரும் படத்தில் எத்தனை வட்டங்கள் உள்ளன?
    5.svg