PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. A_1.png  எழுதுகோலின் ‘\(B\)’ பகுதியின் நீளம் ‘\(a - 6\)’.
 
2. C_36.png இன் விலை ‘\(x\)’ மற்றும் shutterstock_210356230.jpg இன் விலை \(₹5\) எனில் பழங்களின் மொத்த விலை ‘\(₹(x + 5)\)’ ஆகும்.
 
3. ஓர் அணியில் \(11\) வீரர்கள் பங்கேற்கிறார்கள் எனில், \(q\) அணிகளில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை \(11 + q\) ஆகும்.