PDF chapter test TRY NOW

நதியா தனது பிறந்தநாளில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு சில சாக்லேட்டுகளை வழங்கினார். அந்த நாள் முடிவில் அவளிடம் 14 சாக்லேட்டுகள் எஞ்சி இருந்தன. அவள் விநியோகித்த சாக்லேட்களின் எண்ணிக்கை \(q\) என்றால், அவள் எத்தனை சாக்லேட் வாங்கினாள்?
 
விடை:
 
நதியா வாங்கிய சாக்லேட்களின் எண்ணிக்கை \(=\)