PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. ஆசிரியர் இரண்டு மாணவர்களிடம் “ஓர் எண்ணை விட \(8\) அதிகம்” என்ற வாய்மொழிக் கூற்றை இயற்கணிதக் கூற்றாக எழுதுமாறு கூறுகிறார். வெற்றி ‘\(8 + x\)’ எனவும், மாறன் ‘\(8x\)’ எனவும் எழுதினர். யாருடைய விடை சரியானது?
 
 விடை சரியானது.
 
 
2. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.
 
(i) ‘\(n\)’ இன் மதிப்பு \(3\) எனில், ‘\(n + 10\)’ இன் மதிப்பு என்ன?
 
(ii) ‘\(g\)’ ஆனது \(300\) எனில், ‘\(g − 1\)’ மற்றும் ‘\(g + 1\)’ இன் மதிப்பு யாது?
 
\(g − 1\) \(=\)  மற்றும் \(g + 1\) \(=\)
 
(iii) ‘\(2s-6\)’ ஆனது \(30\) எனில், ‘\(s\)’ இன் மதிப்பு யாது?
 
 
3. பின்வரும் அட்டவணையை நிரப்புக. மேலும் ‘\(\frac{k}{3}\)’ இன் மதிப்பு \(5\) எனில் '\(k\)' இன் மதிப்பைக் காண்க.
 
\(k\)
\(3\)
\(6\)
\(9\)
\(12\)
\(15\)
\(18\)
\(\frac{k}{3}\)
\(1\)
\(2\)
 
 
 
 
 
\(\frac{k}{3}\) இன் மதிப்பு \(5\) எனில் '\(k\)' இன் மதிப்பு \(=\)
 
 
4. கோபால், கர்ணனை விட \(8\) வயது இளையவன். அவர்களின் வயதுகளின் கூடுதல் \(30\) எனில், கர்ணனின் வயது என்ன?
 
கர்ணனின் வயது \(=\)