PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒரு பல்பொருள் அங்காடி விற்பனையாளர் \(₹ 750\) இக்கு ஒரு கணிப்பானை வாங்கினார். அதனுள் \(₹ 100\)
மதிப்புள்ள மின்கலம் பொருத்தினார். அதன் வெளி உறைக்காக \(₹ 50\) செலவிட்டார். அதை \(₹ 850\) இக்கு
அவரால் விற்பனை செய்ய முடிந்தது எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.
விடை:
கிடைக்கப்பெற்ற \(= ₹\).