PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பரதன் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சட்டையின் விலையில் \(₹ 50\) தள்ளுபடி செய்த பிறகும் ஒரு சட்டைக்கு \(₹ 100\) இலாபம் பெறுகிறார். குறித்த விலை \(₹ 800\) எனில் ஒரு சட்டையின் அடக்க விலை என்ன?
 
விடை:
 
அடக்க விலை \(=₹\)