19.
நான்கு மதிப்பெண் எடுத்துக்காட்டு வினாக்கள் III
Exercise condition:
4 m.
மணி ஓர் அன்பளிப்புப் பொருளை \(₹ 1500\) இக்கு வாங்குகிறார். அப்பொருளை
விற்பனை செய்யும் போது \(₹ 150\) இலாபம் பெற விரும்பி \(₹ 1800\) என விலை
குறிக்கிறார். அவர் தனது வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவு தள்ளுபடி தர
வேண்டும்?