PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. \(9\) \(\text{மீ}\) \(4\) \(\text{செ.மீ}\) -க்குச் சமமானது

2. \(1006\)  கிராமுக்குச் சமமானது.

3. ஒரு தோட்டத்தில் ஒவ்வொரு நாளும்  \(150\)\(\text{ லி}\) தண்ணீர் தெளிக்கப்படுகிறது எனில் ஒரு வாரத்தில் தெளிக்கப்பட்ட தண்ணீரின் அளவு