PDF chapter test TRY NOW

கீதா \(2\) \(\text{லி}\) \(250\) \(\text{மி.லி}\) கொள்ளளவு கொண்ட தண்ணீர்க் குடுவையைக் கொண்டு வந்தாள். அதிலிருந்து அவளுடைய நண்பர்கள் \(300\) \(\text{மி.லி}\) தண்ணீர் குடித்து விட்டனர். குடுவையில் உள்ள மீதித் தண்ணீரின் அளவு எவ்வளவு?
 
விடை:
  
குடுவையில் உள்ள மீதித் தண்ணீரின் அளவு  \(\text{லி}\)  \(\text{மி.லி}\)