PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஇளஞ்செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒரு நாள் முகாமில், ஒரு மாணவருக்கு \(150\) \(\text{கி}\) அரிசி மற்றும் \(15 \text{மி.லி}\) எண்ணெயும் தேவைப்படுகின்றன. அந்த முகாமில் \(40\) மாணவர்கள் பங்கேற்றனர் எனில், அவர்களுக்கு எத்தனை கி.கி அரிசியும், எத்தனை லிட்டர் எண்ணெயும் தேவைப்படும்?
ஒரே நாள் இளஞ்செஞ்சிலுவை முகாமில் \(40\) மாணவர்கள் தேவைப்படும் அரிசி கி.கி.
ஒரே நாள் இளஞ்செஞ்சிலுவை முகாமில் \(40\) மாணவர்கள் தேவைப்படும் எண்ணெய்