PDF chapter test TRY NOW

ஒரு மூட்டையில் \(81\) கி.கி சர்க்கரை உள்ளது. கடைக்காரர் இதனை \(750\) கி எடையில் சிறிய பைகளில் நிரப்புகிறார் எனில், \(81\) கிலோ கிராம் சர்க்கரையை எத்தனை சிறிய பைகளில் நிரப்பலாம்?