PDF chapter test TRY NOW

அமுதா அவரது வீட்டில் தயார் செய்த ஊறுகாயை ஒரு பொட்டலம் ஒன்றுக்கு \(₹300\) என விலை குறித்தார். ஆனால் ஒரு பொட்டலம் \(₹275\) இக்கு விற்பனை செய்தார் எனில் ஒரு பொட்டலத்திற்கு அவரால் அளிக்கப்பட்ட தள்ளுபடி எவ்வளவு?