PDF chapter test TRY NOW

மொத்தம் 1000 பக்கங்கள் கொண்ட புத்தகங்களை 28 நாட்களில் சாிபாா்ப்பதற்கு ஒரு பதிப்பாளா் 8 பேரை நியமித்தாா். திட்டத்தை விரைவுபடுத்த மேலும் 3 பேரை பணியமா்த்தினாா் என்றால், எத்தனை நாட்களில் வேலையை முடிப்பாா்கள்.
 
 திட்டத்தை முடிக்க தேவைப்படுவது  நாட்கள்.
 [குறிப்பு: பதிலை முழு எண்ணாகச் சமர்ப்பிக்கவும்].