PDF chapter test TRY NOW

5 நீாிரைப்பான்கள் ஒன்றாக வேலை செய்து ஒரு தொட்டியை 36 நிமிடங்களில் காலி செய்கிறது. அத்தகைய 2 நீரிரைப்பான்கள் ஒன்றாக வேலை செய்தால் தொட்டியை காலி செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?
 
தொட்டியை காலி செய்ய தேவையான நேரம் i நிமிடங்கள்.