PDF chapter test TRY NOW
1.பிரவின் அவனது நண்பர்களுடன் மலை ஏறுவதற்குச் செல்கிறார். அவனது விளையாட்டுப் புத்தகத்தில் அவன் கடந்த தூரத்தினை கிலோமீட்டரில் பதிவு செய்ய விரும்புகிறார். அவனுக்கு உன்னால் உதவ முடியுமா? நான்கு நாள்களுக்கான மலை ஏறிய பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன?
(i) 4 \text{மீ} = \text{கி.மீ}
(ii) 28 \text{மீ} = \text{கி.மீ}
(iii) 537 \text{மீ} = \text{கி.மீ}
(iv) 3983 \text{மீ} = \text{கி.மீ}
2. கீழே கொடுக்கப்பட்டுள்ள விரிவான வடிவத்தில் உள்ள எண்ணை இடமதிப்புக் கட்டத்தில் குறிப்பிடுக. மேலும் அதனுடைய தசம எண்ணை எழுதுக.
(i) 3 +(\frac{5}{10})+(\frac{3}{100}) + (\frac{4}{1000}) \(=)
(ii) 40 +6+ (\frac{7}{10})+(\frac{2}{100})+(\frac{6}{1000}) =