PDF chapter test TRY NOW
1. கீழ்க்கண்டவற்றைத் தசம எண்ணாக எழுதுக.
(i) நானூற்று நான்கு, நூறில் ஐந்து \(=\)
(ii) இரண்டு, ஆயிரத்தில் இருபத்து ஐந்து \(=\)
2. கீழ்க்கண்ட தசமங்களைப் பின்னங்களாக மாற்றுக.
(i) \(2.5\) \(=\)
(ii) \(6.4\) \(=\)
(iii) \(0.75\) (=\)
3. கீழ்க்கண்டவற்றை எளிய பின்னங்களாக மாற்றுக.
(i) \(2.34\) \(=\)
(ii) \(0.18\) \(=\)
(iii) \(3.56\) \(=\)
(குறிப்பு: பின்னங்களை சிறிய வடிவமாக மாற்றி பதிவிடுக.)