PDF chapter test TRY NOW

வினாடி வினா போட்டியில், அணி A பெற்ற மதிப்பெண்கள் 74.65, அணி B  பெற்ற மதிப்பெண்கள் 74.8 மற்றும் அணி C பெற்ற மதிப்பெண்கள் 74.25. வெற்றி பெறும் அணி எது மற்றும் மதிப்பெண்களை ஏறுவரிசையில் வரிசைப்படுத்துங்கள்.
 
வெற்றி பெறும் அணி = அணி  .
 
ஏறுவரிசை: , ,