PDF chapter test TRY NOW

1. எண்கோட்டினைப் பயன்படுத்திக் கீழ்க்காணும் முழுக்களின் கூடுதல் காண்க.
(i) 10 மற்றும் –15 = .
 
(ii) –7 மற்றும் –9 = .
 
 
2. கூட்டுக.
 
(i) (–40) மற்றும் (30) = .
 
(ii) 60 மற்றும் (–50) = .
 
 
3.  கூட்டுக.
 
(i) (–70) மற்றும் (–12) = .
 
(ii) 103 மற்றும் 39 = .