PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
வினோத் தன்னுடன் \(₹\)97 வைத்திருந்தார். சுரேஷ்க்கு \(₹\) 23மற்றும் வினய்க்கு \(₹\)25 கொடுத்தார். மறுநாள், அவனுடைய தந்தை அவனுக்கு மேலும் \(₹\)28 கொடுத்தார், அதிலிருந்து \(₹\)29 அவனுடைய சகோதரிக்குக் கொடுத்தார். இப்போது அவனிடம் எவ்வளவு தொகை பாக்கி இருக்கிறது என்று கணக்கிடுங்கள்?
 
  
வினோத்துடன் மீதமுள்ள தொகை \(₹\).