PDF chapter test TRY NOW
முழு எண்களை மீண்டும் ஒருங்கிணைப்பது தொகையின் மதிப்பையோ அல்லது முடிவின் மதிப்பையோ மாற்றாது. இது சேர்ப்பு பண்பு என்று அழைக்கப்படுகிறது.இந்த பண்பு கூட்டல் மற்றும் பெருக்கல் போன்ற செயல்பாடுகளுக்கு மட்டுமே பொருந்தும்.
Important!
கழித்தல் செயல்பாடுகளுக்கு சேர்ப்பு பண்பு பொருந்தாது.
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முழு எண்களைக் கழிக்கும்போது, முழு எண்களின் குழுவில் ஏற்படும் மாற்றம் முடிவை மாற்றும்.
\(a\), \(b\) மற்றும் \(c\) ஆகியவை ஏதேனும் மூன்று முழு எண்களாக இருந்தால்:
Example:
\(a - (b - c) \neq (a - b) - c\)
\((12 - 11) - 1 ≠ 12 - (1 - 11)\)
\(1 - 1 ≠ 12 -(-10)\)
\(0 ≠ 22\)
\(1 - 1 ≠ 12 -(-10)\)
\(0 ≠ 22\)