PDF chapter test TRY NOW

லில்லி ஹாரியின் உயரத்தில் பாதியும், ஹாரி ராமை உயரத்தில் பாதியும் இருப்பின் ராமின் உயரம் 179 \(\text{செமீ}\) என்றால் லில்லியின் உயரம் என்னவாக இருக்கும்.
 
லில்லியின் உயரம்  \(\text{செ.மீ}\).
 
(குறிப்பு: பதிலை முழு எண்ணாகச் செருகவும்).