PDF chapter test TRY NOW
சரியா தவறா எனக் கூறுக.
(i) ஒரு மிகை முழு, ஒரு குறை முழு ஆகியவற்றின் கூடுதல், எப்போதும் ஒரு மிகை
முழுவாகும்.
\(=\)
(ii) இரு முழுக்களின் கூடுதல் ஒருபோதும் பூச்சியமாகாது.
\(=\)
(iii) இரு குறை முழுக்களின் பெருக்கல் ஒரு மிகை முழு ஆகும்.
\(=\)
(iv) வெவ்வேறு குறிகளையுடைய இரு முழுக்களின் வகுத்தல் ஈவு ஒரு குறை முழுவாகும். \(=\)
(v) மிகச்சிறிய குறை முழு \(−1\) ஆகும். \(=\)