PDF chapter test TRY NOW

1. ஒரு முழுவை \(7\)ஆல் வகுக்க, ஈவாக \(−3\) கிடைக்கிறது. அந்த முழுவைக் காண்க. \(=\)
 
 
2. \(72 + (−5) - ? = 72\) என்னும் சமன்பாட்டில், கேள்விக்குறி \((?)\) ஐ நிறைவு செய்யும் எண்ணைக் காண்க.  \(x\)  \(=\)
 
 
3. \(P = −15\) மற்றும் \(Q = 5\) எனில், \(\frac{(P - Q)}{(P + Q)}\) ஐக் காண்க.
 
\(\frac{(P - Q)}{(P + Q)}\) \(=\)