PDF chapter test TRY NOW

ஒரு குடும்பத்தில் ஒரு தாய் காலையில்  35 தோசைகளையும் 38 இட்லிகளையும் தயார் செய்வதைக் கவனியுங்கள். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் காலை உணவை சாப்பிட்ட பிறகு அம்மா சாப்பிடுகிறார். குடும்பத்தில் அம்மாவைத் தவிர 6 பேர் உள்ளனர், அவர்கள் ஒவ்வொருவரும் 3 தோசைகள் எடுத்துக் கொண்டனர். அவர்களில் இருவர் 2 இட்லிகளையும், மற்றவர்கள் தலா  5 இட்லிகளையும் எடுத்தனர். அம்மா சாப்பிட எத்தனை இட்லிகள் மற்றும் தோசைகள் உள்ளன என்று கணக்கிடுங்கள்?
 
 தோசையும்  இட்லியும் அம்மா சாப்பிட வைக்கப்படும்..