
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. 01.01.2018 அன்று கலைவாணியின் வங்கிக் கணக்கு இருப்பு ₹5000. அவர், சனவரியில்
₹ 2000 பணம் செலுத்தினார். பிப்ரவரியில் ₹700 பணம் எடுத்தார். மார்ச் மாதத்தில் ₹1000
செலுத்தி, ₹500 எடுத்திருந்தால், அவர் கணக்கில் 01.04.2018 அன்று உள்ள வங்கி இருப்பைக்
காண்:
விடை = ₹ .
2. x என்னும் பொருளின் விலை, ஒவ்வொரு வருடமும் ₹10 அதிகரிக்கிறது. y என்னும்
பொருளின் விலை, ஒவ்வொரு வருடமும் ₹15 குறைகிறது. 2018 ஆம் ஆண்டில், x இன்
விலை ₹50 ஆகவும், y இன் விலை ₹90 ஆகவும் இருந்தால், 2020 இல் எந்தப் பொருளின்
விலை அதிகமானதாக இருக்கும்?
விடை = ன் விலை அதிகமானதாக இருக்கும்.