PDF chapter test TRY NOW

கேரம் விளையாட்டில் உள்ள,  வெள்ளை நாணயங்கள்  20 புள்ளிகள் மதிப்பும், கருப்பு நாணயங்கள்  10 புள்ளிகள் மதிப்பும் மற்றும் சிவப்பு நாணயங்கள் \(25\) புள்ளிகள் மதிப்பும் கொண்டுள்ளன. 
பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.
 
Carram.jpeg
 
i) நான் ஒரு சிவப்பு நாணயம், 9 வெள்ளை மற்றும் 8 கருப்பு நாணயங்களை வென்றால், எனது மொத்த புள்ளி என்ன?
 
எனது மொத்த புள்ளி \(=\) .
 
 
ii) நான் 6வெள்ளை மற்றும் 9 கருப்பு நாணயங்களை வென்று, அபராதமாக 4 கருப்பு நாணயங்களை திருப்பி கொடுத்தேன். எனது மொத்த புள்ளிகள் என்ன?
 
எனது மொத்த புள்ளி \(=\) .